chennai கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மீது வழக்கு, வாகனங்கள் பறிமுதல்.... அமைச்சர் தலையிட கோரிக்கை..... நமது நிருபர் மே 27, 2021 கேபிள் டிவி சேவை சரிவர கிடைக்காத நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் சூழல் உள்ளது....